காவேரி நியூஸின் மெகா சர்வே : மயிலாடுதுறை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக.. 

மயிலாடுதுறை தொகுதியை பொறுத்த வரை அதிமுக சார்பில் எஸ். ஆசைமணி, திமுக சார்பில் செ. இராமலிங்கம், அமமுக சார்பில் எஸ். செந்தமிழன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம். ரிஃபாயுதீன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

      வேட்பாளர்      சதவீதம்
 செ. இராமலிங்கம் (திமுக) 32%
 எஸ். செந்தமிழன் (அமமுக) 30%
 எஸ். ஆசைமணி (அதிமுக) 26%
 எம். ரிஃபாயுதீன் (மக்கள் நீதி மய்யம்) 12%

 

 

News Counter: 
100
Loading...

Ramya