காவேரி நியூஸின் மெகா சர்வே : வட சென்னை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..  

வட சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர். கலாநிதி வீராசாமி, அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் ஆர். மோகன்ராஜ், அமமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் சார்பில் A.G மெளர்யா ஆகியோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

 

வேட்பாளர்  சதவீதம்
டாக்டர். கலாநிதி வீராசாமி (திமுக)    53%
ஏ.ஜி. மௌர்யா (மக்கள் நீதி மய்யம்)    19%
ஆர். மோகன்ராஜ் (அதிமுக கூட்டணி)    14%
சந்தானகிருஷ்ணன் (அமமுக)    14%

 

News Counter: 
100
Loading...

Ramya