காவேரி நியூஸின் மெகா சர்வே : திருவண்ணாமலை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அமமுக சார்பில் ஞானசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஞானசேகர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) 38%
ஞானசேகர் (அமமுக) 20%
சி.என்.அண்ணாதுரை (திமுக) 34%
R.அருள் (மக்கள் நீதி மய்யம் ) 8%

 

News Counter: 
100
Loading...

Ragavan