காவேரி நியூஸின் மெகா சர்வே : விழுப்புரம் (தனி) தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட 'தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’  முடிவுகள் இதோ உங்களுக்காக..

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வடிவேல் இராவணன், திமுக கூட்டணியில் விசிக சார்பில் ரவிக்குமார், அமமுக சார்பில் வானூர் N.கணபதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அன்பின் பொய்யாமொழி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :

வடிவேல் இராவணன் (அதிமுக கூட்டணி - பாமக) 61%
வானூர் N.கணபதி (அமமுக) 8%
ரவிக்குமார் (திமுக கூட்டணி - விசிக) 22%
அன்பின் பொய்யாமொழி (மக்கள் நீதி மய்யம் ) 9%

 

News Counter: 
100
Loading...

Ragavan