காவேரி நியூஸின் மெகா சர்வே : விருதுநகர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

share on:
Classic

தமிழகத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட ’தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு’ முடிவுகள் இதோ உங்களுக்காக..

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அழகர்சாமி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அமமுக சார்பில் பரமசிவ ஐயப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். அங்கு யார் வெற்றி பெறுவார் என்ற மக்களின் கணிப்பு தற்போது காவேரி நியூஸ் நடத்திய மெகா சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

மெகா சர்வே முடிவுகள் :
அழகர்சாமி (அதிமுக கூட்டணி - தேமுதிக) 20%
பரமசிவ ஐயப்பன் (அமமுக) 23%
மாணிக் தாகூர் (திமுக கூட்டணி - காங்கிரஸ்) 45%
முனியசாமி (மக்கள் நீதி மய்யம் ) 12%

 

News Counter: 
100
Loading...

Ragavan