காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் தலைவர் இளங்கோவன் திருப்பதியில் சாமி தரிசனம்...!

share on:
Classic

காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன், தமது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இளங்கோ இன்டஸ்ட்ரீஸ், காவேரி கேஸ் பிரைவேட் லிமிடெட், காவேரி பவர் பிரைவேட் லிமிடெட் மற்றும் காவேரி நியூஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் திரு. எஸ். இளங்கோவன், தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு தரிசன மரியாதையும் அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையானை அருகில் இருந்து தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது மிகுந்த மனநிறைவை அளித்ததாக இளங்கோவன் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அலர்மேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயிலுக்கும் சென்ற அவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். 

 

News Counter: 
100
Loading...

mayakumar