இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய சிறுத்தை புலி..!

share on:
Classic

ஆந்திர மாநிலம், திருமலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்களை சிறுத்தை புலி தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்

பாலாஜி நகரை சேர்ந்த பவனி மற்றும் யாமினி ஆகியோர் வனப்பகுதி வழியே தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென சிறுத்தை புலி தாக்கியுள்ளது. இதில் காலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து திருப்பதி, திருமலை இடையே பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்புக்காக மலைப்பாதையில் தேவஸ்தான நிர்வாகம் விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth