சென்னை : தாய் அடித்ததில் மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..!

share on:
Classic

சென்னை அம்பத்தூரில் தாய் அடித்தில் மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூரில் வசித்து வருபவர்கள் கார்த்திகேயன் - புவனேஸ்வரி தம்பதி. இவர்களது மூன்றரை வயது குழந்தை கிஷோர் சாப்பிடாததால் மரத்தாலான தோசை கரண்டியால் புவனேஸ்வரி அடித்து, காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்த கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கணவன் மனைவி இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan