சென்னை ஆவடியில் ஒயிலாட்ட கலைஞர்கள் கின்னஸ் சாதனை

share on:
சென்னை, ஒயிலாட்டம், கின்னஸ் சாதனை, Chennai, Guinness
Classic

சென்னை ஆவடி அருகே "சென்னையில் ஒயிலாட்டம்" என்ற தலைப்பில் 1418 ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.

சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் "சென்னையில் ஒயிலாட்டம்" என்ற தலைப்பில் 4 வயது முதல் 55 வயது வரை உள்ள 1418 ஒயிலாட்ட கலைஞர்கள் தமிழகம் முழுவதும் மற்றும் மலேசியா போன்ற பகுதியில் இருந்து கலந்து கொண்டு நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர். 

இதனை ஆசிய சாதனை புத்தகத்தின் பொருப்பாளர் விவேக் அவர்களின் மேற்பார்வையில் சாதனை பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News Counter: 
100
Loading...

vijay