தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு உணவகத்தில் 50% சலுகை..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 17வது மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வாக்காளர்களை உற்சாகப்படுத்தவும், வாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1200 உணவு விடுதிகளில் இந்த சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணியளவில் வாக்குபதிவு தொடங்கிய நிலையில் 5.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்களித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan