சென்னை : ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி..!

share on:
Classic

உலக பசி ஒழிப்பு தினமான இன்று சென்னை வேப்பேரியில் goodness foundation என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைபாளராக கலந்து கொண்ட நடிகை சாக்‌ஷி அகர்வால், ஏழை அளிய மக்களுக்கு பசியை போக்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் இந்தியாவில் பசி என்ற வார்த்தை இல்லாமல் போகும் எனவும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan