மலையாள மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி "விஷு தின" வாழ்த்து..!

share on:
Classic

மலையாள புத்தாண்டு தினமான விஷு திருநாளையொட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த மலையாள புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு தனது இனிய விஷு திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan