தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை..!

share on:
Classic

சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட ஒழுங்கு மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan