சீனாவில் பிரம்மிப்பூட்டும் உலகின் மிகப்பெரிய பனித்திருவிழா

share on:
Classic

உலகின் மிகப்பெரிய பனித் திருவிழா சீனாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சீனாவின் பழமையான ஹர்பின் நகரில் 1983 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் பனித் திருவிழாவை பார்வையிடுவதற்காக ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பனி உறைந்து போய் உள்ள சோங்கா ஆற்றில் 2000-க்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. பனிச்சிற்பங்களுடன் வைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. ஒரு மாதம் நடைபெறும் இந்த பனித்திருவிழாவில் பல்வேறு பனிச்சிற்பங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

aravind