5ஜி தொழில்நுட்பத்தில் அதிநவீன சொகுசு ஹோட்டலை கட்ட ஹுவாய் நிறுவனம் திட்டம்..!

share on:
Classic

உலகில் முதல்முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன சொகுதி ஹோட்டலை சீனாவில் கட்ட ஹுவாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடி நாடாக திகழும் சீனாவில், 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன சொகுதி விடுதியை ஹூவாய் நிறுவனம் கட்ட உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு ரோப்போக்கள் மூலம் வாடிக்காளையாளர்களுக்கு பணிவிடை செய்வது, தகவல் தொடர்பு சாதனங்களை கையாள்வது, விளையாடுவது உள்ளிட்ட எண்ணற்ற சேவைகளை பயனாளிகளுக்கு வழங்க முடியும்.

வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்க உள்ள அதிநவீன சொகுதி விடுதி பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind