நிலவின் இருண்ட பக்கத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்..!

share on:
Classic

நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி சீன விண்கலம் சாதனை படைத்துள்ளது.

நில மற்றும் செவ்வாய் கிராகத்தில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக சீனா சாங் இ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சாங் இ 4 மிஷன் எனும் செயற்கைகோள், நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் எனும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இந்த செயற்கை கோள் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்புகள் குறித்த தகவல்களை சேமிப்பதோடு, அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரிக்க உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind