உலக மேஜிஷியன் சாம்பியன் போட்டியில் சீன இளைஞர் வெற்றி

share on:
Classic

தென் கொரியாவில் நடைபெற்ற மேஜிக் செய்பவர்களுக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த எரிக் செயின் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

புஷான் நகரில் நடைபெற்ற கண்கட்டி வித்தைக்காரர்களுக்கான போட்டியில், எரிக் செயின் செய்த வித்தைகள் தொழில்முறை மேஜிக் மேன்களையே அசரவைக்கும் வகையில் அமைந்தது. சூதாட்ட சீட்டுக்களின் நிறத்தை மாற்றுதல், திடீரென மறைய வைத்தல் போன்றவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

News Counter: 
100
Loading...

sasikanth