கன்னியாகுமரியில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல்..!

share on:
Classic

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரில் அமமுக, பாஜக வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. 

அப்போது, பா.ஜ.கவைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை சந்தித்து பொன்.ராதா கிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார்.

 

News Counter: 
100
Loading...

aravind