மதுரை: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

share on:
Classic

மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர்கள் செல்லூர்  ராஜூ மற்றும் உதயகுமார் தொடங்கிவைத்தனர்.

மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதனை அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும்  ₹1 லட்சம் பரிசும், 2 வது பரிசாக வெள்ளியும், ₹75 ஆயிரம் ரொக்க பரிசும், 3 வது பரிசாக வெண்கலமும், ₹50 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படவுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind