பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரம் கண்டுபிடிப்பு..அசத்திய கோவை மாணவர்கள்..!

share on:
Classic

கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், குறைந்த விலையில், பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக்கத்தின் சார்பில் 'ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்' போட்டி கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் குறைந்த விலையில் பெட்ரோலை சேமிக்க உதவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக கோவை அரசினர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். இதையடுத்து ஊர் திரும்பிய மாணவர்களை,  ஆசிரியர்களும், சக மாணவர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind