”அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் புகார் அளிக்கலாம்”

share on:
sp velumani
Classic

தனியார் லாரிகள் அதிக விலைக்கு குடிநீர் வினியோகம் செய்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.  

சென்னையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி,  தண்ணீர் லாரிகள் அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த தனியார் லாரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind