மக்களவைத் தேர்தல் 2019 : வாக்குச்சாவடிக்கு வெளியே காங்கிரஸ் கொடி..!!

share on:
Classic

பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் வாக்குசாவடிக்கு வெளியே காங்கிரஸ் கொடி கட்டப்பட்டிருந்தது. 

இன்று 2-ம் கட்ட மக்களவை தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 95 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 12 மநிலங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கதிஹர் பகுதியில் உள்ள திரிவேனி நாயக் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடிக்கு வெளியே காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Ramya