நடிகர் சூர்யாவின் கருத்துக்கு திருநாவுக்கரசர் ஆதரவு..!

share on:
Classic

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து தெரிவித்தது தொடர்பாக திருநாவுக்கரசர் பதிவிட்டுள்ள டுவீட்டில், நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து என்பதால் அதை தானும் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளின் தரம் இன்னும் அதிகமாக உயர்த்தபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan