close
முகப்புசர்வதேச மகளிர் தினம் காவேரி நியூசின் கதாநாயகிகள்..

சர்வதேச மகளிர் தினம் காவேரி நியூசின் கதாநாயகிகள்..

மனித இனத்தின் சரிபாதி.. மானுடத்தின் சமநீதி.. பெண்மை. ஆம், இயற்கையில் ஆண்கள் - பெண்கள் என சமமாக படைக்கப்பட்டிருந்தாலும்,
இயல்பு வாழ்க்கையில் ஒரு மாற்றுக் குறைவாகவே எல்லா தளங்களிலும் பெண்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் அவர்கள் சரிக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், அதனை வலியுறுத்தும் நாளாக
அவர்களை போற்றும் நாளாக அமைந்தது தான் மார்ச் 8-ல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம். இந்நாளை போற்றும் விதமாக
காவேரி நியூஸ் தொலைக்காட்சியானது இந்நிறுவனத்தில் உழைக்கும் மகளிரின் மனநிலையை அவர்கள் குரலிலேயே பதிவு செய்கிறது.
மார்ச் 8-ல் உங்களுக்காக காவேரி நியூசின் கதாநாயகிகள்..