ஸ்மார்ட் போன் வாங்க இது தான் சரியான நேரம்.. பிளிப்கார்டின் சூப்பர் வேல்யூ வீக் சேல்!!

share on:
Classic

பிளிப்கார்ட் நிறுவனம் “சூப்பர் வேல்யூ வீக் சேல்” என்று ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இன்று முதல் பிப்ரவரி 8 வரை இந்த சிறப்பு சலுகை நீடிக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் வேல்யூ வீக் விற்பனையில் ரியல்மீ2 ப்ரோ, ஹானர் 9என், நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ், ரெட்மீ 6 மற்றும் மோட்ரோலா ஒன் பவர் போன் என முன்னணி ஸ்மார் போன் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் விவோ வி11 ப்ரோ, வி9 ப்ரோ மற்றும் ஓப்போ எஃப் 9 ஆகிய போன்களும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ. 2,500 கிடைக்கிறது.

   ஸ்மார்ட் போன்களின் தள்ளுபடி விலைகள் :

            ஸ்மார்ட் போன்கள் நிறுவனம் தள்ளுபடி விலை உண்மை விலை
ரியல்மீ 2 ப்ரோ (4ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ.12,990  ரூ.13,990
ரியல்மீ 2 ப்ரொ (6ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 14,990 ரூ. 17,990
நோக்கியா 6.1 பிளஸ் (4ஜிபி  ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 14,999  ரூ. 15,999
நோக்கியா 5.1 பிளஸ் ரூ. 10,599 ரூ. 9,999
ரெட்மீ 6 (3ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 8,999 ரூ. 8,499
மோட்ரோலா ஒன் பவர் ரூ. 15,999 ரூ. 14,999
சாம்சங் கேலக்ஸி ஒன் 6 ரூ. 14,490 ரூ. 12,990

 

இதேபோல் ஹானர் 9N (3ஜிபி ராம், 32 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 9,999 க்கும் , ஹானர் 9N (4ஜிபி ராம்,64 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 11,999 க்கும் சூப்பர் வேல்யூ வீக் சேலில் விற்பனை செய்யப்படுகிறது. ஹான்ர் 9N (4ஜிபி ராம், 128 ஜிபி ஸ்டோரேஜ்) ரூ. 17,999 க்கு கிடைக்கிறது. மேலும் எல்ஜி ஜி7 தின் கியூ ஸ்மார்ட்போன் ரூ. 29, 999க்கும், விவோ வி9 ப்ரோ ரூ. 14,990க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind