ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க அதை விட செலவு அதிகமாம்... கணக்கு சொல்லும் ரிசர்வ் வங்கி

ஒரு ரூபாய், நாணயம், ரிசர்வ் வங்கி,one rupee coin, reserve bank of india, rbi
Classic

ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு அதைவிட அதிகமாக உள்ளதாக ரிசரவ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு ரூபாய் நாணயதை தயாரிக்க 1 ரூபாய் 11 காசுகள் செலவாவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வங்கி தெரிவித்துள்ள தகவலில், 1 ரூபாய் நாணயம் தயாரிக்க 1 ரூபாய் 11 காசுகளும், 2 ரூபாய் நாணயம் தயாரிக்க 1 ரூபாய் 28 காசுகளும் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய் நாணயம் தயாரிக்க 3 ரூபாய் 69 காசுகளும், 10 ரூபாய் நாணயம் தயாரிக்க 5 ரூபாய் 54 காசுகளும் செலவிடப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட தற்போது நாணயங்கள் உருவாக்குவது குறைந்துள்ளது.

News Counter: 
100
Loading...

vijay