பூனையை காணவில்லை என புகார்..அதிர்ந்த போலீஸ்..!

share on:
Classic

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த தம்பதி தங்கள் குழந்தையாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஜியாஸ் பாய் - மீனா தம்பதிக்கு 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பதால்  பூனை ஒன்றை மகனாக தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலை கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ரேணிகுண்டா ரயில் நிலையில் பூனை காணாமல் போயிவிட்டது. பாபு என்று பெயர்சூட்டப்பட்ட தங்கள் பூனையை மீட்டுத்தரக் கோரி காவல் நிலையத்தில் தம்பதி புகார் அளித்துள்ளர்.

 

News Counter: 
100
Loading...

aravind