கைவிரல் ரேகை பிரிவு SI தேர்வு முறைகேடு வழக்கு : நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

share on:
Classic

கைவிரல் ரேகை பிரிவு எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறுவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணித்து 22ம் தேதி அறிக்கை அளிக்க மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். கைவிரல் ரேகை பிரிவு எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், இடைத்தரகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். 

தேர்வாணைய அதிகாரிகளை விசாரிக்கவும் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மூர்த்தியை கைது செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். விசாரணைக்கு தேவைப்படும் போது மூர்த்தி ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind