பாம்பன் தூக்குபாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில்கள் தற்காலிகமாக செல்ல தடை

share on:
Classic

ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்குபாலத்தில் ஏற்பட்ட விரிசலால், அவ்வழியாக ரயில்கள் தற்காலிகமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேற்று நண்பகல் சென்னையிலிருந்து படகுகள் கடந்து செல்ல, பாம்பன் தூக்கு பாலத்தை திறந்த போது சக்கரம் அருகே திடீரென விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ரயில்வே பணியாளர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் விரிசலை சரி செய்ய இயலாமல் போனதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

News Counter: 
100
Loading...

vijay