IPL முதலாவது தகுதி சுற்று : சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை 

share on:
Classic

2019 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல்  ‘குவாலிஃபையர் 1’ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

2019 ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் ஃப்ளே சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ‘குவாலிஃபையர் 1’ போட்டியில் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இந்த தொடரில் மும்பையுடன் மோதிய இரண்டு ஆட்டத்திலும் சென்னை தோல்வி அடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

Ragavan