கியூபாவில் நாளை முதல் தடையற்ற இணைய சேவை

share on:
Classic

கியூபாவில் பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு முழுமையான இணைய வசதி நாளை முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சேவை முழுமையாக கிடைக்காத நாடுகளின் பட்டியலில் கியூபா உள்ளது, இந்நிலையில் நாளை முதல் பொதுமக்களின் மொபைல் போன் பயன்பாட்டிற்காக 3ஜி இணைய சேவை முழுமையாக கிடைக்கும் என அந்நாட்டு அரசின் தொலை தொடர்பு நிறுவனத்தலைவர் அறிவித்துள்ளார்.

தணிக்கையற்ற இணைய சேவையாக இருந்தாலும், அமெரிக்க நிதியுதவி பெறும் சில இணையதளங்களும், கியூபாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இணையதளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

aravind