இந்திய வீராங்கனை தேஜேஸ்வினி சவந்த்-க்கு உற்சாக வரவேற்பு !

Classic

காமன்வெல்த் தொடரில் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தேஜேஸ்வினி சவந்த்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இந்தியா சார்பாக 217 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று இந்தியா பதக்கப்பட்டியலில் 3-வது இடம் பிடித்தது. 

இந்நிலையில், காமன்வெல்த் தொடரில் துப்பாக்கிச்சுடுதலில் 50மீட்டர் ரைஃபிள் ப்ரோனில் வெள்ளியும், 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிசனில் தங்கமும் வென்ற இந்தியாவின் தேஜஸ்வினி சவந்த்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News Counter: 
100

sankaravadivu