வாயு புயல் : மும்பையில் பலத்த மழை..!

share on:
Classic

தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வாயு புயல், தற்போது மகாராஷ்டிரா மாநில கடற்கரையில் இருந்து 250 கிலோமீட்டரில் மையம் கொண்டுள்ளது.

வாயு புயலானது குஜராத் மாநில சவுராஷ்டிரா கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், மகாராஷ்டிரா மாநில கடற்கரையில் இருந்து 250 கிலோமீட்டரில் மையம் கொண்டு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல், புயலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் இடம்பெறச் செய்யவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan