தென் ஆப்பிரிக்க அதிபராக பொறுப்பேற்றார் சிரில் ரமபோசா..!!

share on:
Classic

தென் ஆப்பிரிக்க அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் பதிவு ஏற்றுக்கொண்டார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிரில் ரமபோசாவின் ஆப்ரிக்க காங்கிரஸ் கட்சி 57 புள்ளி 5 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சிரில் ரமபோசா தென் ஆப்பிரிக்க அதிபராக பதவு ஏற்றுக்கொண்டார். அதிபராக பொறுப்பேற்றுள்ள ரமபோசாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth