close
முகப்புபிப்ரவரி 15ல் அமைச்சரவை கூட்டம்

பிப்ரவரி 15ல் அமைச்சரவை கூட்டம்

February 13, 2018 231Views
பிப்ரவரி 15ல் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்ரவரி 13) நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்வரும் தமிழக அரசின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் 6வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடதக்கது.