வெளியானது விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல்

share on:
Classic

டியர் காம்ரேட் படத்துக்காக விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில்  இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் பாடியுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind