அதிர வைக்கும் டியர் காம்ரேட் டிரைலர்...!

share on:
Classic

டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமா தென்னிந்திய ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்ட நடிகர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் பரத் கம்மா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டியர் காம்ரேட்' படத்தில் நடிச்சிருக்காரு. அவருக்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடிச்சிருக்காங்க. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றததை தொடர்ந்து இப்ப இந்த படத்தின் டிரைலர் வெளியாகிருக்கு. டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரிக்கும் வகையில் டிரைலர் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban