"ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்"

share on:
Classic

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மணல் அனுப்புவதாக பொய் புகார் கூறிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan