வாக்களித்தார் நிர்மலா சீதாராமன்...

share on:
Classic

தெற்கு பெங்களூரு மக்களவை தொகுதியில் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். 

தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமது ஜனநாயகக் கடமையை ஆற்றும் விதமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார். 

News Counter: 
100
Loading...

mayakumar