டெல்லி : கடும் பனிமூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதம்

share on:
Classic

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால், 20 ரயில்களில் தாமதம் ஏற்பட்டது. 

வடமாநிலங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக டெல்லியில், எதிரேவரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  இதன் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் ரயில் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வழக்கம்போல் இன்றும் கடும் பனிமூட்டம் நிலவியதால், 20 ரயில்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind