பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதொரு முடிவு - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கருத்து

share on:
Classic

பிரதமர் மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை நல்லதொரு முடிவு என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். இதற்கு அப்போதைய ரிசர்வ வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், நன்றாக திட்டமிடாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தி விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலக்குழு கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல முடிவு என தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth