டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு குடிநீர் இப்படித்  தான் செய்ய வேண்டும் !

Classic

10 கிராம் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை எடுத்து 100 மில்லி நீருடன் கலந்து கொதிக்க வைத்து பாதியாக சுருக்கி, வடிகட்டி 50 மில்லி வீதம் நாள் ஒன்றுக்கு காலை மற்றும் மாலை இரு வேளைகள் அருந்தி வரவும்.

ஒவ்வொரு முறையும் புதிதாக தயாரித்து கொள்ளவும். இதன் மூலம் காய்ச்சல் 5 நாட்களில் தணிந்து விடும். காய்ச்சல் தணிந்த பிறகும் இதனை 2 நாட்களுக்கு அருந்த வேண்டும்.

நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் விலை ஏதும் இன்றி கிடைக்கும். 

 

News Counter: 
100

sankaravadivu