டெங்கு காய்ச்சலுக்கு உகந்த மலைவேம்பு இலைச்சாறு !

share on:
Classic

புதிதாகப் பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறுது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த வேண்டும். 

இவ்வாறு அருந்தினால் 5 நாட்களில் காய்ச்சல் தணிந்து விடும். காய்ச்சல் தணிந்த பிறகும் இதனை மேலும் 2 நாட்களுக்கு அருந்த வேண்டும். 

மலைவேம்பு இலைச்சாறு வீட்டில் தயாரிக்கப் படும் பாரம்பரிய மருந்தாகும்.

News Counter: 
100
Loading...

sankaravadivu