தேர்தலில் வாக்களித்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள செவன்த்டே அட்வெண்டிஸ்ட் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan