முன்னாள் பிரதமர் தேவ கவுடா வாக்களித்தார்...

share on:
Classic

முன்னாள் பிரதமர் தேவ கவுடா வாக்குப்பதிவில் கலந்துகொண்டார். 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா மக்களவை தேர்தலை முன்னிட்டு தமது வாக்கினை பதிவு செய்தார். கர்நாடகாவின் ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தேவ கவுடா தமது மனைவியுடன் வருகை தந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். 

News Counter: 
100
Loading...

mayakumar