ஓய்வு குறித்து மேடையிலையே கண்ணீர் விட்ட தேவகவுடா..!

share on:
Classic

கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டு உரையாற்றினார். 

அதில், தன் பேரனை பொதுமக்கள் ஆசிர்வாதத்தோடு, ஹசன் தொகுதியில் போட்டியிட வைக்கப்போவதாக அறிவித்தார். அதேபோல், தான் அரசியிலில் இருந்து ஓய்வுப் பெறுவது குறித்து சிந்தித்து வருவதாக தேவகவுடா கண்ணீர் மல்க அறிவித்தார். தேவகவுடா இந்த அறிவிப்புக்கு பின், வேட்பாளராக அறிவித்த அவரது பேரனும் மேடையிலேயே கண்கலங்கினார்.

 

News Counter: 
100
Loading...

vinoth