அமர்நாத் பனிலிங்கத்தை காண குவியும் பக்தர்கள்

share on:
Classic

அமர்நாத் பனிலிங்கத்தை இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind