சிரஞ்சீவியுடன் முதல் முறையாக நடிக்கும் தமன்னா!!!

share on:
Classic

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடிச்சுட்டு வராங்க.தமிழில்  உதயநிதியுடன் சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.அதே போல், தெலுங்கில் பாகுபலி படத்திற்கு பிறகு தற்போது, சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறார். இது பற்றி  தமன்னா கூறும்போது,

சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவை நனவாக்கி இருக்கிறது, அதற்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு நன்றி என்றார். மேலும் ,  படத்தை திரையில் காண ரசிகர்கள் போல் நானும்  ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.  
 

News Counter: 
100
Loading...

youtube