நான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன் டா - மிரட்டும் 'மாரி 2' ட்ரெய்லர்

share on:
Classic

நடிகர் தனுஷின் மாரி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் மற்றும் வில்லான விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடிப்பில் மாரி திரைப்படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

இந்த படத்தில் இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் 21-ம் தேதி ரிலீசாகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் போஸ்டர். ரெளடி பேபி பாடல் ஆகியவை ஹிட் அடித்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

#Maari2 trailer .. https://t.co/NL0zQyCLZV .. #tharalocal #senjuruven #dec21release
— Dhanush (@dhanushkraja) December 5, 2018

 

News Counter: 
100
Loading...

aravind