தென்னிந்திய அளவில் புதிய சாதனை படைத்த "ரவுடி பேபி"

share on:
Classic

மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலை யூடியூபில் 30 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு மாரி 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல், தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் யூடியூபில் வெளியிடப்பட்ட அந்த பாடலை இதுவரை 30 கோடி பேர் கண்டுகளித்துள்ளதாக வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth